இந்த நாட்டில் பொது இடங்களில் எல்லாத்துக்கும் அனுமதியாம்… இனி என்னவெல்லாம் செய்ய போறாங்களோ….!
Share

மெக்சிகோ நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் பொது இடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது அந்நகர அரசு. Mexico government allow public sexual relationship
பொது இடங்களில் ஜோடிகள் உடலுறவு மேற்கொள்ளும் போது அது பிறருக்கு இடையூறு அளித்து அவர்கள் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டால் இது சட்டத்திற்கு எதிரானதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அந்நகரத்தில் பொலிஸார் மீது குவிந்துள்ள ஊழல் மற்றும் சில முறைகேடுகளை போக்கவே இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.