கணவனை பிரிந்த சோகத்தில் ஆடை இல்லாமல் அலையும் நடிகை… கவர்ச்சியின் உச்சம்…!
Share

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Venkat Prabhu release Aadai firstlook
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை அமலா பால் சில வருட இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் மேயாத மான் பட புகழ் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் அமலா பால், கிழிந்த ஆடையில் ரத்தக் காயங்களுடன் அழுதுக் கொண்டே இருப்பது போன்று அமைந்துள்ளது. ஆனாலும் இந்த போஸ்டர் கொஞ்சம் ஓவர் கவர்ச்சியாக தான் இருக்கிறது.