என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
Share

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் இதுவரை 9 பேர் வெளியேற்றபட்டுள்ளனர். அதில் பாலாஜியின் மனைவி நித்யாவும் அடங்குகிறார். Biggboss Nithya pray forr balaji, rithvika gossip
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்ற அவர் மற்றவர்களின் பலவீனத்தை வைத்து வெற்றி பெற வேண்டாம் என்று மும்தாஜிடம் கூறியிருந்தார். அத்துடன் தனது கணவரான பாலாஜிக்கு அறிவுரை கூறிச் சென்ற அவர், நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நித்யா தனது டுவிட்டர் பக்கத்தில் “பிக்பாஸ் வீட்டில் ரித்விகாவிற்கும் எனக்குமிடையே பரஸ்பர புரிதல் இருந்தது. என் மனதில் தோன்றியதை ரித்விகா பேசிவிட்டார். ரித்விகா மற்றும் பாலாஜி வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.