கிளாமர் வாய்ப்புகளை தேடும் விஜயின் முன்னாள் மனைவி!
Share

சமீபத்தில் அமலா பால் நடிக்கின்ற ஆடை படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளிவந்தது. அதில் ஆடை அணியாமல் டேப் ஒன்றை சுற்றி இருந்தார். இந்த போஸ்டர் பலரது கேள்விகளுக்கு உள்ளாகியமை நாம் அறிந்ததே. Actress Amala paul searching heroin based film
இந்நிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் மட்டுமே இனி நடிப்பாராம் அமலா பால். காரணம், அப்போதுதான் ஒன் சி வரை சம்பளம் வாங்க முடியுமாம்.
இதையறிந்த கோலிவுட் நடிகர்கள் சிலர், தங்கள் படத்துக்கு அவரது பெயரை சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டார்களாம். இதனால் பாலிவுட் பக்கம் சென்றுள்ள நடிகை, தனது படு கிளாமர் போட்டோக்களை அங்குள்ள சில இயக்குனர்களுக்கு அனுப்பி, தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறாராம்.