மும்தாஜ் யாருக்கும் டாஸ்க் செய்ய மாட்டார்… ஆனால் அவருக்கு எல்லாரும் டாஸ்க் செய்யணும்…பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்!
Share

பிக்பாஸில் தற்போதைய டாஸ்கிற்காக, அடுத்த வார நாமிநேஷனலிருந்து ஒருவர் தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை பிக்பாஸ் சொல்லும் டாஸ்க் செய்ய கன்வின்ஸ் செய்ய வேண்டும். அந்த வகையில், ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடிக்கு பச்சை கலர் அடிக்கவேண்டும். Bigg boss 2 Mumtaj refused task forr rithvika
ரித்விகா உட்பட சக போட்டியாளர்கள் மும்தாஜை கன்வின்ஸ் செய்தனர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா அடுத்த வார எலிமினேஷன் லிஸ்டில் நேரடியாக சேர்க்கப்பட்டார். இதனால் நெட்டிசன்கள் மும்தாஜை திட்டி மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய ஆர்த்தி டுவிட்டரில் மும்தாஜை விமர்சித்துள்ளார். அவர் “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அதில் பதிவிட்டுள்ளார்.