ரஜினியின் 165 ஆவது பட மோஷன் போஸ்டர், டைட்டில் இதோ உங்களுக்காக…!
Share

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. Rajini 165 film title, motion poster release
இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரஜினியின் 165வது படத்தின் டைட்டில் ‘பேட்ட’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.