கன்ன குழி அழகியின் படு கவர்ச்சி படத்தை பாருங்க…!
Share

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் கன்னக்குழி அழகால் பலரையும் கவர்ந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் முதலில் மேகா என்ற படத்தில் தான் அறிமுகமானார். Actress Srusti dange glamour latest still
அந்த படத்தில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் இன்னும் பல இளசுகளின் பேவரெட் பாடல் தான். இவர் தொடர்ந்து பல படங்களில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து அதன் பிறகு கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு உடல் எடை கூடியதால் படவாய்ப்பை இழந்தார்.
சமீபத்தில் ஒரு பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள்.