பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
Share

தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்று நடந்த எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். Bigg boss 1 contestant enter Bigg boss house
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான ஆர்த்தி, காயத்ரி, சினேகன், வையாபுரி, சுஜா வருணி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.
அங்கு ஆர்த்தி ஐஸ்வர்யாவை பார்த்து தமிழ்நாட்டின் மருமகளே என கூற அதற்கு ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டின் மருமகளே என கூறுகிறார். இவர்கள் வந்ததால் ஏதும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்…!