Type to search

கேரவனுக்குள் நுழைந்த குள்ள நடிகையை பிரித்து மேய்ந்த மாஸ் நடிகர்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

கேரவனுக்குள் நுழைந்த குள்ள நடிகையை பிரித்து மேய்ந்த மாஸ் நடிகர்!

Share

அவரு ஆடுனா தமிழ்நாடே ஆடுன மாதிரி! வாத்தியார் புள்ள மக்காக இருக்கலாம், போலீஸ்காரர் புள்ள திருடனா இருக்கலாம் ஆனா அந்த டைரக்டர் புள்ளயான இவரு அப்படியில்லாம அப்பா பெயரை காப்பாத்தியவர். Mass hero, mersal heroin relationship gossip

அவர் ஒரு வார்த்தை சொன்னால் ரசிகர்கள் எதையும் செய்வார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர் அவர். மனைவி, குழந்தைகள் இருக்கும் அந்த நடிகர் தன்னுடன் ஆரம்ப காலத்தில் நடித்த நடிகைகளுடன் இன்னும் ‘டச்’சில் உள்ளாராம்

தான் நடிக்க வந்த புதிதில் தன்னுடன் நடித்த நடிகைகளை அவ்வப்போது சந்தித்திப்பாராம். அது ரகசிய சந்திப்பு தான். இந்நிலையில் தான் நடிகருக்கு கும்மென்று இருக்கும் இளம் நடிகையொருவர் மீது ஆசை ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர். நடிகையின் நடிப்பு, அழகை பார்த்த நடிகர் அவரை அடைந்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

சுடச்சுட இட்லிக்கு பொருத்தமா, செம்ம காரமா மொளகா சட்னிய வெச்ச மாதிரி இவங்க ரெண்டு பேரையும் ஜோடியாக்கிவிட்டார் ஒரு இளம் இயக்குநர். அங்கே இருந்து ஒரு மார்கமான மெர்சலா ஆரம்பமாச்சு இவங்க சிநேகிதம். படத்துல இன்னும் ரெண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் கூட நம்ம கோலிக்காவுக்குதான் தாறுமாறா ஆக்டிங் கொடுக்கிற கேரக்டர். ஸ்பாட்டுல பின்னி எடுத்துச்சு பொண்ணு. அப்படியே நம்ம மாஸ் ஹீரோவோட மனசையும் கவ்விக்கிச்சு.

கும் நடிகை அசத்தலாக நடிப்பதற்கு பெயர் போனவர். அதே சமயம் அட்ஜஸ்ட் செய்யச் சொன்னால் கடுப்பாகிவிடுவார். அதற்கு வேறு ஆளைப் பாருங்க என்று முகத்தில் அடித்தது போன்று கூறிவிடுவார். இது நடிகருக்கும் தெரியும். இருப்பினும் அது அடுத்தவர்களுக்கு தான், எனக்கு எல்லாம் படியும் என்று நம்பிக்கையுடன் நடிகை மீது கண் வைத்துள்ளார்.

இயக்குனருக்கு நடிகரின் எண்ணம் புரிந்து கும் நடிகையை தனியாக அழைத்துச் சென்று கூறியுள்ளாராம். அன்னைக்குன்னு பார்த்து நடிகரும், கும் நடிகையும் சேர்ந்து நடிக்கும் காட்சி. அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்று சொன்னதற்கு அந்த நடிகர் இன்று பல டேக் வாங்குவார் என்று நடிகை நினைத்தார். ஆனால் நடிகரோ உல்டாவாக செய்தார்.

நடிகை எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக ஒரே டேக்கில் அந்த காட்சியை முடித்தார் நடிகர். இதை பார்த்த இயக்குனரோ, வேண்டும் என்றால் இன்னொரு டேக் போகலாம் சார் என்று கூற நடிகர் வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் தனது கேரவனுக்குள் சென்றுவிட்டார். இதை பார்த்த நடிகைக்கு ஒரே மகிழ்ச்சி. ஒரு நல்ல மனுஷனை போய் தப்பா நினைச்சுட்டோமே என்று ஒரே ஃபீல்.

நடிகை நடிகரை பார்த்து பேச கேரவனுக்குள் சென்றார். ஒரு மணிநேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. காத்திருந்த படக்குழு இனியும் அவர்கள் வர மாட்டார்கள் என்று இடத்தை காலி செய்தது. கேரவனுக்குள் நடந்த மேட்டருக்கு பிறகு இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு இருந்துச்சாம்.

அந்தப் படத்தில் தன் போர்ஷன் ஷூட்டிங் முடிந்ததும் அந்த பப்ளி பேபி கேரளாக்கு கிளம்பியது. போகும் போது ஹீரோவை பார்த்து ஏக்க கண்களுடனும், பொங்கும் மனதுடனும் அது சொன்ன ஒரே வார்த்தை… ‘ஐ ஆம் வெயிட்டிங்!’

யாருக்கும் மசியாத நடிகையை நடிகர் எப்படி படிய வைத்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
Tags: