அதற்கு சம்மதிக்காத இளம் மனைவிக்கு முடிவு கட்டிய கிழட்டு நடிகர்!
Share

ரஷ்யாவை சேர்ந்த 87 வயது நடிகர் ஒருவர், தாம்பத்திய உறவுக்கு மறுத்த அவரது 27 வயதான 4 ஆவது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். 87 year old famous Russian actor divorced 27 year wife
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவான் க்ராஸ்கோ (87), கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ என்ற 27 வயது பெண்ணை 4 ஆவதாக திருமணம் செய்தார். 60 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இவான் க்ராஸ்கோ கடும்விமர்சனத்துக்கு உள்ளானார்.
இவர் அதற்கு முன் 3 திருமணங்கள் செய்து, அதன் மூலம் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டாலியா க்ராஸ்கோ (27), தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை விவகாரத்து செய்ய இவான் க்ராஸ்கோ (87) முடிவு செய்துள்ளாராம்.