பிக்பாஸ் வீட்டிற்குள் மகத்தை போட்டு தாக்கிய பிரபலம்… அதிர்ச்சியிலுறைந்த பார்வையார்கள்!
Share

முதல் பிக்பாஸ் தமிழ் சீசனில் டைட்டில் வின்னரான நடிகர் ஆரவ் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்துள்ளார். Bigg boss seesan 1 winner entered house gossip
பாலாஜியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற யாஷிகா மேக்கப் போடாமால் சேலை மட்டும் கட்டிக்கொண்டு சாதாரண தமிழ் பெண் போல உள்ளார். இந்நிலையில் ஆரவ் வீட்டுக்குள் வந்த கையுடன் அவர் யாஷிகாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.
ஆரவ் “பிக்பாஸ்.. இவங்களை பார்க்க காரைக்குடியில் உள்ள பெண் போல இருக்கு. இவங்க மட்டும் மேக்கப் போடாமல் இருக்காங்க.. கொடுத்துடுங்க. இது என்னோட கருத்து மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ் வாலிபர்களின் கருத்து” என கூறியுள்ளார்.