பிக்பாஸில், ஞாபக சக்தி அதிகம் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா… ஐஸ்வர்யாவை காப்பியடித்த யாஷிகா…!
Share

இன்றைய முதல் டாஸ்க்கான டார்ச்சர் டாஸ்க்கில் கைவலியால் தோல்வி அடைந்த ஐஸ்வர்யா, ‘ஞாபகம் வருதா’ டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தி முதல் இடத்தை பெற்றார். Actress aishwarya won today task gossip
பிக்பாஸ் சொன்ன நிறங்களை சரியாக ஞாபகம் வைத்து, இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடி சரியாக விளையாடிய ஐஸ்வர்யா 230 மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா நியாயமாக விளையாடி வெற்றி பெற்ற ஒரே டாஸ்க் இதுதான். யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்து காப்பியடித்து இரண்டாம் இடம் பெற்றார்.
இந்த டாஸ்க்குகளின் முடிவில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் 230 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். விஜயலட்சுமி 120, ஜனனி 90 புள்ளிகளும் பாலாஜி, ரித்விகா -10 புள்ளிகளூம் பெற்றுள்ளனர்.