பிக்பாஸை விறுவிறுப்பாக்க மீண்டும் களமிறங்கும் ஜுலி…!
Share

ஜல்லிக்கட்டில் கதாநாயகியாக தெரிந்த ஜுலி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபற்றி காமெடி பீசாகி அவமானப்பட்டார். ஓவியா எந்தளவு பிரபலமானாரோ, அதே அளவிற்கு ஜுலியின் பெயரும் மோசமான முறையில் பிரபலமானது. Biggboss 1 Julie participated Biggboss 2 gossip
பிக்பாஸ் இரண்டாவது சீசனிற்கு முதல் பிக்பாஸ் சீசனில் பங்கு பற்றிய சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி மற்றும் ஆரவ் போன்றோர் மீண்டும் வந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஓவியாவும் பங்குபற்றியிருந்தார். ஆனால் ஜுலி வரவே இல்லை.
அதை பற்றி அவரிடம் கேட்டதற்கு, அவர் தற்போது அம்மன் தாயி, அனிதா MBBS போன்ற படங்களில் நடிப்பதால் பிக்பாஸ்க்கு போக நேரமில்லையாம் என கூறுகிறார்.
ஆனால் உண்மை என்னவென்றால், இப்போது தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜூலியை பற்றி மறக்கத்தொடங்கியுள்ளார்கள். மீண்டும் வந்து பிக்பாஸில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம் என்று பிக்பாஸ் குழுவினர் நினைக்கின்றனர்.