பிக்பாஸில் இணைந்த கிரிக்கெட் வீரர், தனது கெத்தை நிரூபிக்க ஒரு சிலரை போட்டு தாக்கிய சம்பவம்… பிக்பாஸில் வெடித்த கலவரம்!
Share

தற்போது ஆரம்பித்த, ஹிந்தி பிக்பாஸ் 12வது சீசனில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். Crickter Sreesanth fight withh bigg boss 12 gossip
இவர் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே அதில் பங்கேற்றுள்ள இரண்டு போட்டியாளர்களுடன் சண்டை போட்டுள்ளார். அந்த சண்டையில் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசிகொண்டுள்ளனர்.
இதனால் கடும் கோபத்திலிருந்த அவர், வேறு ரூமுக்கு சென்று மைக்கை கழற்றி வீசிவிட்டார். அத்துடன், கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என கேட்டுள்ளார் அவர்.