“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
Share

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை இயக்கியுள்ள அட்லி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். Priya wishes forr Atlee birthday gossip
இந்நிலையில் அவருடைய மனைவியும் நடிகையுமான ப்ரியா , டுவிட்டர் பக்கத்தில் காதல் கணவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், அட்லியின் அனைத்து விஷயங்களையும் பார்த்து தான் வியப்பதாகவும், அவரை விட ஒரு சிறந்த நண்பன் கிடையாது எனவும் அத்துடன் அவரை விட ஒரு சிறந்த கணவரோ, மகனோ, மருமகனோ கிடையாது எனவும் தெரிவித்தார். அத்துடன் அவர் வியக்கும் மனிதருடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு இருப்பதை ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil