Type to search

பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!

Share

அனேகமாக இந்த பிக்பாஸ் சீஸனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. Bigg boss 2 title winner Aishwarya gossip

ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக அவரிற்கு விழும். ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் பிரிந்து போகும். எனவே இந்த கணக்கின்படி ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னர் ஆக்கலாம் என்பதே பிக்பாஸ் பிளானாக இருக்கலாம்.

ஆனால் பார்வையாளர்கள் அதிகம் வெறுக்கும் ஒரு நபர் டைட்டில் வின்னர் என்றால் முழுப்பழியும் கமல் மீதுதான் விழும். இப்படி ஒரு மோசடிக்கு கமல்ஹாசன் உடந்தையாக இல்லாவிட்டாலும் அவருக்கு தெரியாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்பதே அனைவரின் எண்ணம்.

இந்த பிக்பாஸ் சீசனை அவர் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதே இதன் மூலம் மறைமுகமாக தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்யலாம் என்பதுதான். அதை அவரே பிக்பாஸ் மேடையில் பல முறை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த பிக்பாஸின் மோசடியால் தற்போது இருக்கும் ஒருசில ஓட்டுக்களுக்கும் ஆப்பு ரெடியாகிவிட்டது.

இந்த பிக்பாஸ் சீஸனின் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யா அறிவிக்கப்பட்டால், கமல்ஹாசனின் இமேஜ் பெருமளவு டேமேஜ் ஆகும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. இதிலிருந்து கமல் எப்படி மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்???

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
நித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா!
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil

Tags:

You Might also Like