“இந்த வீட்டிலே அதிகம் புறம் பேசுறது நீ தான்…” ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்த ஷாரிக்…!
Share

பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, அண்மையில் வெளியேறிய போட்டியாளர் ஷாரிக் மற்றும் நித்யா மீண்டும் வந்தனர். நித்யா முன் பக்க கதவு வழியாகவும், ஷாரிக் கன்ஃபெஸன் ரூம் வழியாகவும் வந்தனர். Bigg biss 2 Aishwarya Shariq fight
கன்ஃபெஸன் ரூமில் இருந்த ஷாரிக்கை பார்த்து மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா துள்ளி குதித்தார். இவர்கள் இருவருக்குள் காதல் அலைகள் பாய்ந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனால் ஐஸ்வர்யா ஷாரிக்கை பார்த்து நெளிந்து கொண்டே இருக்க அனைவரும் இவரை கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் தனியே இருவரும் பேசிக்கொண்டிருக்க, ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் ‘என்னை பற்றி நீ எனக்கு பின்னால் அதிகமாக மற்றவர்களிடம் பேசியிருக்கிறாய், குறிப்பாக யாஷிகாவிடம். ஆனால் யாஷிகா என்னை விட்டு கொடுக்கவேயில்லை.
ஏன் அப்படி செய்தாய்’ என ஷாரிக் கேட்க, ஐஸ்வர்யா ஏதேதோ சொல்ல இருவருக்கும் கருத்து மோதலாகி ஷாரிக் ஒன்றும் சொல்லாமல் சங்கடத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இதனால் மன வருத்தத்திற்குள்ளான ஐஸ்வர்யா தனியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.
மேலும் ஷாரிக் வெளியேறும் போது அனைவருக்கும் வெளியே பெரிய ஷாக் இருக்கு என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் அதென்ன ஷாக் என மற்ற போட்டியாளர்கள் புலம்ப, ஐஸ்வர்யா ஷாரிக் கூறியதால் கவலையுடன் இருக்க அத்துடன் நேற்றைய நாள் முடிவடைந்தது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil