பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் விஜயலட்சுமி என்ன செய்தார் தெரியுமா?
Share

பிக்பாஸ் சீசன் 2 இல் மூன்றாம் இடத்தை பிடித்த நடிகை விஜயலக்ஷ்மி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். Vijayalakshmi bigg boss 2 post gossip
தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் அதிகப்படியான மக்களின் ஆதரவு பெற்ற நடிகை ரித்விகா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யாவும், விஜயலட்சுமி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள டுவிட்டில் “அன்பான மக்களே….நான் வந்துவிட்டேன்! அன்பு காட்டி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, நான் பல லட்ச மக்களின் இதயங்களை வென்றுவிட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடுவேன்” என பதிவிட்டுள்ளார்.
இவர் அந்த வீடியோவில் பிக்பாஸில் இருந்த அனுபவம் குறித்து ரசிகர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப் போகிறாராம். அத்துடன் எதிர்வரும் வாரங்களில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக வாய்ப்பு இருக்கிறதாம்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com
Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip