நேரலையில் காதல் ஜோடிகள் இருவர் திருமணம் செய்துள்ளனர். தமது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், குறித்த ஜோடிகள் இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பதிவாகியுள்ளது. 8 வருடங்களாக காதலித்து வந்த குறித்த காதலர்கள், தமது திருமணத்தைப் பற்றிக் கூறியதும், பெற்றோர்களிடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ...
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் zombie எனப்படும் பேய் பொம்மையை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அதையே திருமணம் செய்து கொள்ளவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலிசிட்டி காட்லிக் என்ற பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் zombie பொம்மை பரிசாக தரப்பட்டது. இதையடுத்து கெல்லி என பெயர் வைக்கப்பட்ட அந்த பொம்மையை ...
அமெரிக்காவில் பெண் மேலதிகாரியை பழிவாங்கும் நோக்கில் அவர் குடிக்கவிருந்த பானத்தில் விந்தினை கலந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தோல் நோய் அரசி நிலையத்தில் பனி புரியும் 62 வயதான ராபர்டடைஸன் என்பவரிற்கும் அவரது மேலதிகாரியான 37 வயதான பெண்ணிற்குமிடையே இடம்பெற்ற கருத்து வேறுபாட்டால், மேலதிகாரியிற்கு வழங்கும் ...
எலிமினேஷன் நாமினேஷன் என்று பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பமாக ஐஸ்வர்யா மேல் ஷாரிக் வைத்திருந்த அன்பு, காதலா? இல்லை வெறும் நடிப்பா? என்று பாலாஜி கூறுகிறார். அதைக் கேள்வியுற்ற ஐஸ்வர்யா அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்கிறார். பின்னர் யாஷிகாவிடம், அன்று உணர்வு பூர்வமாக கடிதம் ...
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே ஏற்படும் காதலை எல்லா நிகழ்ச்சிகளிலும் பார்த்து வருகிறோம். தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு என எல்லா நிகழ்ச்சியிலும் காதலர்கள் உருவாகிவிடுகிறார்கள். தமிழில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதலிக்கிறார்கள் என்று அதிகமாக சொல்லப்பட்டது. இப்போது நிகழ்ச்சிவிட்டு வெளியே வந்த ஷாரிக் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு ...
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் எதிர் பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், மஹத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மூவருக்கும் இடையில் ஒரு விஷேசமான உறவு இன்று வரை நிலைத்திருக்கிறது. டாஸ்க் இல்லாத நேரங்களில் இவர்கள் மூவரும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒருவரை ...
முன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், “சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை” என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ...
நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மஹத்தின் காதலி பிராச்சி ஆரம்பத்தில் இருந்தே மஹத்திற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். ...
தற்போது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு இன்னொரு போட்டியாளரின் கேரக்டர் போல இருக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் மஹத் மும்தாஜ் போல நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கில் மும்தாஜை அசிங்கப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார் மஹத். இன்று மும்தாஜை போலவே உடை அணிந்திருந்த மஹத், அவரை ...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான தடக் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த ஜான்வி அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் படி அசர வைக்கும் கவர்ச்சியில் தோன்றியிருந்தார். நீங்களும் தான் பாருங்களேன் என மாதிரியான ஆடை ...
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, போட்டிகளுக்கு நடுவே பிக்பாஸ், கலைஞர் கருணாநிதியின் இழப்பை அறிவித்திருந்தார். அது சம்பந்தமான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதும், சென்றாயன் தலையில் கையால் அடித்து குழம்புவதையும், இறுதியில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு ...
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். 11.11.44 அன்று பத்மாவதி என்பவரை ...
மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்துக்கு நடிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் மனைவி ஷாலினி தற்போது கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். Tag: Karunanithi Body Last Respect Ajith Shalini
கென்யாவில் பத்து வயது சிறுமி ஒருவரை அவர் பெற்றோரே மூன்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் பரிங்கோ கவுண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக அங்கு கால்நடைக்கு பதிலாக பெண்களை பரிமாற்றம் ...
காதலியின் இரு பற்களை நீக்குமாறு காதலன் துன்புறுத்தியதாக அந்த பெண் கூறியுள்ளார். அகமதாபாத்: மற்ற ஆண்களின் கவனத்தை ஈர்த்து விடக் கூடாது என்பதற்காக 55 வயது காதலியின் இரு பற்களை அகற்றுமாறு காதலன் சித்ரவதை செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். அகமதாபாத்தை சேர்ந்தவர் கீதாபென் (55). இவரது ...
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதிக்கு வந்துள்ளது. வாரமெல்லாம் நடந்ததை இந்த வாரம் குறும்படமாக ஓடவிட்டு கமல்ஹாசன் அவர்களுக்கு பாடம் புகட்டுவார். மற்றவர்கள் மாறி மாறி குறைகளை சொல்லிக்கொள்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு கொடுங்கோல் ஆட்சி செய்யும் சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் சகபோட்டியாளர்களின் அவரின் நடவடிக்கையால் ...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இது எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் வார இறுதி. இந்த இரு நாட்களும் கமல்ஹாசனின் ரசிக்க வைக்கும் வியூகமான அணுகமுறையை காணலாம். இந்நிகழ்ச்சி 47 நாட்களை கடந்து விட்டது. கடந்த வாரம் முழுக்க ஒரு அடிதடி சண்டை போல தான் இருக்கிறது. ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் வருவதற்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் கடந்தவார டாஸ்க்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் மிகவும் கோபமாக பேசியுள்ளார். “நீங்க வேடிக்கை ...
மனித உருவத்தில் பிறந்துள்ள பன்றி குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே இணையத்தில் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், யாரோ ஒரு மனிதன் பன்றியுடன் உறவு வைத்துக்கொண்டதால் தான் இந்த வினை நடந்துள்ளது ...
இந்தியாவில் மருமகளை மாமனார் இரண்டாண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் புகார் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நான்கு மாதம் பின்னர் அவரின் 45 வயதான மாமனார் ஜூஸில் மயக்க ...
பிக்பாஸ் வீடு தற்போது சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. இதனால் போட்டியாளர்களுக்கிடையில் சண்டையும் ஆரம்பித்திருக்கிறது. நடந்து முடிந்த ராணி டாஸ்க் இல் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் அனைவரையும் வெறுப்பிலாழ்த்தியது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் பொன்னம்பலத்தை பிக்பாஸ் வீட்டில் இருந்து ...
பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது. 100 நாட்கள் போட்டியில் தற்போது 45 நாட்களை கடந்து இந்நிகழ்ச்சி கடந்து விட்டது. வார இறுதியில் கமல்ஹாசனை காணலாம். ராணி மகா ராணி டாஸ்க் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ராணியாக ஐஸ்வர்யாவும் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அவருக்கு உதவியாளர்களாக ஜனனியும், டேனியும் ...
பிக்பாஸ் வீட்டில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு ஐஸ்வர்யா சர்வாதிகாரி ராணியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக ஜனனி, டானி இருந்தனர். ஐஸ்வர்யா தன் இஷ்டத்துக்கு பலருக்கும் அதிருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிறையில் மஹத், யாஷிகா, ஷாரிக், ரித்திகா ...
ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் தனது மனைவி தன்னை ஆண்மையில்லாதவன் எனக்கூறி விவாகரத்து கேட்ட காரணத்தால் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விபாவசு – அனுஷா ஆகிய ...
பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறி வருகின்றன. ஐஸ்வர்யா செய்த செயல்களால் பாலாஜி மிகவும் மனம் நொந்து போய் இருந்தார். எப்போதும் சிறு விசயத்திற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிடும் பாலாஜி நேற்று(ஜூலை 31) ஐஸ்வர்யா அத்தனை அடாவடிகள் செய்தும் மிகவும் பொறுமையாகவே ...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனி அறையில் இருந்த வைஷ்ணவி இன்று மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார்.(Tamil Big Boss Vaisnavi Re entry House New Promo ) ஐஸ்வர்யாவின் சர்வாதிகார டாஸ்க் இன்றுடன் முடிவடைந்து விடும் என்று நம்பலாம். ஆனால் நேற்றைய பிரோமோவில் காட்டப்பட்ட காட்சிகளே இன்று நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை. ...
ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ”ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. நேற்றய நிகழ்ச்சியிலும் ...
கள்ளக்காதலனை காப்பாற்ற தனது கணவரின் ஆணுறுப்பை அவரின் மனைவி கடித்து துப்பிய விவகாரம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Wife Bitten husband secret part ) வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங் குப்பம் ஊராட்சி துரைமூலை கிராமத்தில் வசிப்பவர் செந்தாமரை (50). கூலித்தொழிலாளியான இவரின் மனைவி ஜெயந்தி(50). துரைமூலை ...
தீபிகா படுகோன் இந்தியாவின் அனைத்து மொழி சினிமா ரசிகர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். கடைசியாக அவர் பத்மாவத் படத்தில் ராணியாக நடித்து அசத்தினார். ஆனால் இப்படம் பல சர்ச்சைகளால் தடை செய்யப்பட்டு பின் வெளியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் அப்படத்தில் நடித்திருந்த ரன்வீர் சிங்குடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் ...
பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்களை தொட்டு விட்டது. கமல்ஹாசன் சொன்னது போல இப்போது தான் போட்டியாளர்களின் நிஜ ரூபம் தெரிகிறது. முன்பு போல இல்லை என்றாலும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் ஆரம்பத்தில் யாஷிகா மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவருக்கு இன்று உடல் நிலை ...