மனித உதவி – மருத்துவ உதவி இல்லாமல்யூடியூப் உதவியுடன் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியைச் சேர்ந்தவர் டியா ஃப்ரீமேன். இவர் விடுமுறையைக் கழிக்க துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாத வாக்கில் தனது பிரசவம் குறித்து ...
அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள டிடிவி பாஸ்கரனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.(TTV Baskar Like New MGR latest Gossip ) ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து வருகிறது. பல புதிய கட்சிகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ...
ரஷ்யாவில் நேர் முக வர்ணனையில் ஈடுபட்டிருந்த பெண் செய்தியாளர் ஒருவரை கட்டியணைத்து முத்தமிட்ட வாலிபரால் பெறும் அதிர்ச்சியளித்துள்ளது .(Russia Man Kissed tv Presenter Live Show Latest Gossip ) இருந்தும் அந்தச் சம்பவத்தை பொருட்படுத்தாமல், அடுத்து பதட்டமின்றி அவர் செய்தி தந்ததைத் தொடர்ந்ததவர் பலராலும் பாராட்டப்பட்டார். ...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதன் பெயரில் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யபட்டார் .(Tamil Naadu Electrical Officer Mis Behaviour Woman latest Gossip ) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் ஜெயராமன் என்கிற மின்வாரிய அலுவலக கணக்கீட்டு ...
ஜான் சீனா என்றால் யாரும் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் .அந்தளவு உலக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் . WWE மல்யுத்த வீரர் .அதிக பெண் ரசிகைகள் .என இவரின் புகழை அடிக்கி கொண்டே போகலாமாம் .இவர் WE சண்டை வீராங்கனை மற்றும் ஃபிட்னஸ் ட்ரெய்னரான நிக்கி பெல்லா திருமணம் செய்துக் ...
உலகம் வர வர கலியுகமாக மாறி கொண்டே வருகின்றது .தப்பு தண்டாக்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது .அப்பா பிள்ளையிடம் உடலுறவு கொள்வது .ஆசிரியர் மாணவரை திருமணம் செய்வது என பல அட்டுழியங்கள் நடக்கின்றது . இதே போல தான் அமெரிக்காவில் ஒரு பெண் தனது சொந்த தம்பியையே காதலித்து ...
இந்தியா ஹரியானா பகுதியை சேர்ந்த ஒரு மனிதர் கொளுத்தும் வெயிலில் குளிர்வதாக எண்ணி பல போர்வைகளை போர்த்தி கொண்டும் நெருப்பில் காய்ந்து கொண்டும் குளிர் காலத்தில் ஐஸ் க்ரிமிகளை சாப்பிட்டு கொண்டு வினோதமாக நடந்து கொள்கின்றார் .(Haryana State Different Man Latest Gossip ) டிரோலி (Deroli) ...
காதலியுடன், காதல் போதையில் சிக்கியிருந்த இளைஞனொருவனுக்கு ஏற்பட்ட சோகச்சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலியில், இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது குறித்த காதலனின் மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளது. குறித்த காதலன் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தனது காதலியுடன் பூங்காவிற்கு சென்றுள்ளார். அவர் தனது காதலியுடன் காதலில் மூழ்கியிருந்தவேளையில் அவரது மோட்டார்சைக்கிள் ...
ஈரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டேன் என இந்திய செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆசிய சம்பியன்ஷிப் செஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதிமுதல் ஆகஸ்ட் 4ம் திகதிவரை ஈரானில் நடைபெறவுள்ளது. ஈரனில் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீராங்கனைகள் முஸ்லிம் முறைப்படி ...
இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.(kadar Masthan ministry post) இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து கலாசார அமைச்சை இந்து ...
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று (13) ...
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.(st anthony kochchikade feast) கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் 11ம் திகதி திங்கட்கிழமை வரை ...
சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய போது ...
நித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும் நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest ) ...
10 civilians killed government air strikes Syria tamilnews சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ...
இளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை ...
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. (North Korea Leader Kim Jong Un Plans Visit America) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு ...
(honest straightforward constructive US President Donald Trump) வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். ...
(tamilnews north korem high security ready mate toilet brought) சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் கழிப்பறை ...
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas) இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த 1800 ...
(tamilnews trump kim meeting Singapore Tamils helps) சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜான் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு ...
இலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ – ...
மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு சில விடயங்களை மிகவும் நாசுக்காக செய்துவிட்டு அமைதி காக்கும் பின்னணியில் பல விடயங்கள் பூதாகரமாக மறைந்திருக்கும். Kadir Mastan Appointed Hindu Affairs Deputy Minister அந்த வகையில் இந்து சமய கலாச்சாரத்துக்கு பாரிய முட்டுக்கட்டையாக வடக்கில் உருவெடுத்து வரும் முஸ்லிம்கள் விடயத்தில் எதிப்பை ...
(samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாம்சங் ...
இந்திய 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றது. இந்த போட்டித் தொடரின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்குழாமில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குற்பட்டோர் ...
எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க ...
கனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.(Search 27-year-old Partheepan Subramanium) அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இதுதவிர, உலங்கு வானுர்தி மூலம் ...