உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கிண்ண வரலாற்றில் தொடரை ஏற்று நடத்தும் நாடு, இதுவரையில் ...
(Russia preparing cat named Ashilis assess results World Cup football) ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் பெறுபேறுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகின்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை ...
பிரென்ச் லீக் 1 அணியான நைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அர்செனல் அணியின் தலைவர் பெட்ரிக் வீரியா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மென்செஸ்டர் சிட்டி, ஜுவான்டஸ் மற்றும் ஏசி மிலன் அணிகளின் மத்தியக்கள வீரரான இவர், நியூவ் யோர்க் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். அதுமாத்திரமின்றி அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளரான ...
(mohamed salah injury update news Tamil) லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் முகமது சலாஹ் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. லிவர்பூல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. இந்த போட்டியில் ...
(Tottenham manager signs new five-year contract) டொட்டென்ஹம் உதைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மோரிசியோ போச்செட்டினோவின் ஒப்பந்தக்காலம் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டள்ளது. மோரிசியோ போச்செட்டினோ கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்தார். இவர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய கடந்த மூன்று ஆண்டுகளும் டொட்டென்ஹம் ...
(world cup 2018 neymar injury news Tamil) பிரேசில் அணியின் முன்னணி வீரர் நெய்மரின் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதாக அணியின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகின்றார். கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி நடைபெற்ற லீக் போட்டியொன்றின் போது, ...
(Unai Emery named Arsenal new Manager) இங்கிலாந்தின் பிரபல உதைப்பந்தாட்ட கழகமான அர்செனல் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான உனெய் எம்ரி நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயத்தினை அர்செனல் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இவன் கஷிடிஷ் அறிவித்துள்ளார். 46 வயதான உனெய் எம்ரி ...
(Argentina goalkeeper Sergio Romero miss world cup 2018) ஆர்ஜன்டீன அணியின் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோ இம்முறை நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீன உதைப்பந்தாட்ட சம்மேளனம் நேற்று உலகக்கிண்ண அணிக்குழாமை அறிவித்திருந்தது. இதில் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோவின் பெயரையும் ...
(Harry Kane named England captain Russia 2018) இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக டொட்டென்ஹம் ஹொட்ஸபர் அணியின் முன்னணி வீரர் ஹர்ரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயத்தினை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கிரேத் சௌத்கேட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான அணி ...
(fifa world cup 2018 argentina squad) ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண போட்டிகளுக்கான 23 பேர்கொண்ட ஆர்ஜன்டீனா குழாம் அறிவிக்கப்பட்டள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லைனல் மெஸ்ஸி, சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா மற்றும் கொன்சலா ஹிகுவாயின் உட்பட முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் ...
(Manchester City manager Pep Guardiola signs new deal) மென்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளர் பெப் கார்டியோலாவின் ஒப்பந்தக்காலம் 2021ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. பெப் கார்டியோலாவின் பயிற்சியின் கீழ் பிரீமியர் லீக்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி 100 புள்ளிகள் சாதனையுடன், பிரீமியர் லீக் கிண்ணத்தை ...
(man city vs southampton premier league final match) இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி, பிரீமியர் லீக் வரலாற்றில் மொத்தமாக 100 புள்ளிகளை பெற்ற ஒரே அணி என்ற ...
(Derby County vs Fulham Championship play-off semi-final) இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஷிப் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் டெர்பி கவுண்டி அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உதைப்பந்தாட்ட தொடர்களில், பிரீமியர் லீக் தொடரையடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொடராக சம்பியன்ஷிப் கருதப்படுகிறது. 24 ...
(manchester city vs brighton news Tamil) இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுபெறும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடி வரும் மென்செஸ்டர் சிட்டி அணி, இம்முறை மொத்தமாக 97 புள்ளிகளை பெற்று, ஒரு சீசனில் அதிக புள்ளிகளை பெற்ற ...
(swansea city vs southampton premier league 2018) பிரீமியர் லீக் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் சௌதெம்டன் அணி வெற்றிபெற்றுள்ளது. பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய போட்டியில் சௌதெம்டன் மற்றும் சுவான்சி சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரீமியர் லீக் ...
(laurent koscielny injury news Tamil update) அர்செனல் அணியின் வீரர் லொரொன்ட் கொசில்னி (பிரான்ஸ்) ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் விளையாட மாட்டார் என அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளர் அர்சென் வெங்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி 1-0 ...
(brighton hove albion vs manchester united news Tamil) பீரீமியர் லீக் பட்டியலில் 14வது இடத்திலிருந்த பிரைட்டன் அணி, பட்டியலின் இரண்டாவது இடத்திலிருந்த மென்செஸ்டர் யுனைடட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இரு அணிகளும் தங்களது 36வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பிரைட்டன் ...
(atletico madrid vs Arsenal Europa League news Tamil) ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியில் அர்செனல் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி, அட்லாண்டிகோ மெட்ரிட் அணியை எதிர்கொண்டது. அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் இரு ...
(roma vs liverpool champions league news Tamil 2018) சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணி 2007ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் ரோமா அணியை வீழ்த்தி 4-3 என்ற ...
(Real Madrid beat bayern munich news Tamil) சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி திரில் வெற்றியுடன் தகுதிபெற்றுள்ளது. சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற முன்னிலையுடன், இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ...
(Tottenham hotspur vs Watford news Tamil) பிரீமியர் லீக் தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. பிரீமியர் லீக்கின் நேற்றைய லீக் போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி, வட்போர்ட் அணியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் முதல் ...
(Arsenal vs atletico madrid Football news Tamil) ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அர்செனல் மற்றும் அட்லாண்டிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் சமனிலையில் முடிவடைந்தது. அர்செனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஷ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பத்தில் அர்செனல் அணி ஆதிக்கத்தை ...